Rasiah Yuvendra (Thirukovil Kaviyuvan)

Asia · Sri Lanka

Rasiah Yuvendra's pen name is Thirukovil Kaviyuvan. He was born at Thirukkovil in Ampara District, Sri Lanka, and has a Bachelor of Science in Engineering from the University of Moratuwa. Thirukovil Kaviyuvan is now employed in the Zonal Education office in Thirukkovil. He published Vaaldhal Enpathu (What living means ...), a collection of short stories, in 1996. 


திருக்கோவில் கவியுவன் என்னும் புனை பெயருடன் எழுதி வரும் இவர், இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில்திருக்கோவில் என்னும் ஊரில் பிறந்தவர். இலங்கை மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்ற இவரின்சிறுகதைகள் "வாழ்தல்  என்பது " என்னும் தலைப்பில் 1996 ம் ஆண்டில் தொகுதியாக வெளிவந்துள்ளது. தற்போதுதிருக்கொவில் வலயக் கல்வி அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருக்கின்றார்.

Stories by Rasiah Yuvendra (Thirukovil Kaviyuvan)

வாழ்தல் என்பது…

கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பின் அண்ணாவைப் பார்த்தபோது  ஒருகணம் மனம் அறுந்து மீண்டது. நிறையமாறியிருந்தான். எப்போதும்சிரித்தபடியே இருக்கும் தன்மையெல்லாம் தொலைந்து…… இறப்பதற்கு முன்எலும்பும்தோலுமாய் சொறியும் சிரங்குமாய் அழுந்திக்…