ASIA - Sri Lanka
Ahilan Packiyanathan, born in Jaffna, Sri Lanka, is a senior lecturer in Art History at the University of Jaffna. He has published three poetry collections: Pathunkukuzhi Naatkal (2001), Saramakavigal (2011) and Ammai (2017). An English translation of his poems, Then There Were No Witnesses, was published by Mawenzi House in 2018. He writes critical essays on poetry, heritage, theatre and visual arts.
அகிலன் பாக்கியநாதன், இலங்கை யாழ்ப்பாணத்திற் பிறந்தார். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைவரலாற்றுத் துறையில் முதுநிலை விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார். பதுங்குகுழிநாட்கள் (2001), சரமகவிகள்(2011), அம்மை(2017) ஆகிய மூன்று கவிதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார். அவரது கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Then there were no witnesses’ எனும் பெயரில் கனடா மவன்சி இல்லத்தால் 2018 இல் வெளியிடப்பட்டது. அவர்,கவிதை, மரபுரிமை, அரங்கு மற்றும் காண்பியக்கலைகள் தொடர்பான விமர்சனக் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.